• தொடர்புக்கு +91-9655552259
  • trustee@kamarajartrust.com

  • முகப்பு

    சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை கல்வியும் உழைப்பும் போதுமானது – கர்மவீரர் காமராஜர்


    எங்களுடைய காமராஜர் டிரஸ்ட் இணையதளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றி. நாங்கள் உங்களை வரவேற்கின்றோம். நாம் இணைத்து உதவி தேவைப்படுவோருக்கு உதவிடுவோம். காமராஜர் டிரஸ்ட் ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி உதவிகள், மாணவர்களுக்கான ஊக்குவிப்புகள், முதியோர்களுக்கான நல உதவிகள், உணவு, உடை மற்றும் பராமரிப்பு உதவிகள், உடல் ஊனமுற்றோருக்கான நல உதவிகள், மரம் நடுதல், எளியோருக்கு இலவச வைத்தியம், எளியோருக்கு இலவச சட்ட ஆலோசனைகள் ஆகியவற்றை முற்றிலும் தொண்டு மனப்பான்மையுடன் இருப்போரை உறுப்பினர்களாக கொண்டு செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.

    1000

    நன்கொடை

    1000

    தொண்டர்கள்

    1000

    திட்டங்கள்

    1000

    பயணங்கள்

    முகப்பு
    காமராஜர் டிரஸ்ட் முற்றிலும் அரசு வழிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்படும் ஒரு தன்னலம் அற்ற அமைப்பு ஆகும். காமராஜர் டிரஸ்ட்ன் பணிகள் கடந்த 2016ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்நாள் வரை 500க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டாளர்களை கொண்டு எளியோர்க்கு உதவிட்டு வருகின்றோம். வாருங்கள் வந்து உதவிடுங்கள் வளமான வலிமையான ஏழ்மையற்ற ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவோம்.

    காமராஜர் கண்ட பசியில்லா கல்வி நிரம்பிய பாரதம் உருவாக்குவோம். இப்போதே எங்களுடன் இணைத்திடுங்கள்

    ஒரு தொண்டர் ஆக

    உறுப்பினர் எந்த பாலினமாக இருந்தாலும் 18 வயது நிரம்பி இருப்பவராக இருத்தல் வேண்டும்.

    தாமாக முன்வந்து பிறருக்கு உதவும் இயல்பு உரித்தவராக இருத்தல் வேண்டும்.

    பதிவுபெறுக

    குறிக்கோள்

    "அரசு பள்ளிகளின் அடிப்படை தரங்களை உயர்த்துவது என்ற குறிகோளுடன் ஆரம்பிக்கப்பட்டது இதுவே எங்களது நோக்கம்"

    தொலைநோக்கம்

    "அரசு பள்ளி கல்வி தரம் உயர்த்துதல், உடல் ஊனமுற்றோர்களுக்கான உதவிகள், முதியோர்களுக்கு உதவுதல் என்பதே காமராஜர் டிரஸ்ட்ன் நோக்கம்"

    சேவைகள்

    "கல்வி தரம் உயர்த்துதல், முதியோர், நலிவடைந்தோர், திருமண உதவிகள், மரம் நடுதல், பேரிடர் மீட்பு, மருத்துவ பணிகள்"

    உதவிக்கரம்

    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு – திருக்குறள்

    அறிவும், ஆற்றலும் நிறைந்த சமுதாயம் முன்னேற்றம் காண்கிறது. அறிவே ஆற்றலை தருகிறது. அறிவு கல்வியால் வருகிறது என்பது வள்ளுவர் வாக்கு. நமது டிரஸ்ட்ன் அடிப்படை நோக்கமே கல்வி தரம் உயர்த்த மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதே.