• தொடர்புக்கு +91-9655552259
  • trustee@kamarajartrust.com
  • முகப்பு   /   நிகழ்வுகள்


    உணவு வழங்கல்

    *காமராஜர் ட்ரஸ்ட்* *ஐயா காமராஜர் அவர்களின் 46 ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் மகாத்மா காந்தி அவர்களின் 151 ஆம் ஆண்டு பிறந்தநாளையும் முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா கிராமத்தில் உள்ள சாலையோர ஆதறவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சுமார்128 நபர்களுக்கு ஒரு வேளை உணவு காமராஜர் ட்ரஸ்ட் சார்பாக வழங்கபட்டது*

    மரம் நடுதல்

    அப்துல்கலாம்