• தொடர்புக்கு +91-9655552259
 • trustee@kamarajartrust.com

 • உறுப்பினர்களுக்கான நிபந்தனைகள் மற்றும் சட்ட திட்டங்கள்

  உறுப்பினர் தங்களுடைய ஆதார்/பாண்/வாக்காளர்/ஏதேனும் அரசு அடையாள அட்டை ஒன்றை www.kamarajartrust.comல் உறுப்பினராக விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர் ஆன பின்பு ஏதேனும் அடையாள அட்டையில் மாற்றம் இருப்பின் அதை திரும்பவும் இணையவழி www.kamarajartrust.comல் மாற்றம் செய்ய வேண்டும்

  உறுதிமொழி மற்றும் அங்கீகாரம்

  நான், மேற்சொல்லப்பற்றவற்றை நன்கு படித்து அல்லது இன்னொருவர் படிக்க சொல்லக் கேட்டு சுய நினைவுடனும், முழு மனதுடனும் உறுப்பினர் ஆக நான் சம்மதிக்கிறேன். இந்த உறுதிமொழியை நேர்பட தெரிவித்தேன் எனில் என் கையொப்பமும், இணையவழி www.kamarajartrust.comல் பதிவு செய்யும் பட்சத்தில் இணைய படிவத்தில் உள்ள ஏற்றுக்கொண்டதாக கொடுக்கப்படும் டிக் மார்க்கை கொடுத்தாலே நான் கையெழுத்து இட்டதிற்கு சமம் என கூறி காமராஜர் டிரஸ்ட்ன் உறுப்பினர் ஆகி கொள்கிறேன்


  புகைப்படம்

  புகைபடம் பின்புர வண்ணம் ஊதா நிறத்தில் இருக்கவேண்டும்.


  அடையாள அட்டை முன்புறம்

  அடையாள அட்டை பின்புறம்

  உறுப்பினர் படிவம்
   தற்போதைய முகவரி

   பழைய முகவரி

   பரிந்துரைப்பவர்

    விதிமுறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன்