முகப்பு
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை கல்வியும் உழைப்பும் போதுமானது – கர்மவீரர் காமராஜர்
1000
நன்கொடை
1000
தொண்டர்கள்
1000
திட்டங்கள்
1000
பயணங்கள்
முகப்பு
காமராஜர் கண்ட பசியில்லா கல்வி நிரம்பிய பாரதம் உருவாக்குவோம். இப்போதே எங்களுடன் இணைத்திடுங்கள்
ஒரு தொண்டர் ஆக
உறுப்பினர் எந்த பாலினமாக இருந்தாலும் 18 வயது நிரம்பி இருப்பவராக இருத்தல் வேண்டும்.
தாமாக முன்வந்து பிறருக்கு உதவும் இயல்பு உரித்தவராக இருத்தல் வேண்டும்.
குறிக்கோள்
"அரசு பள்ளிகளின் அடிப்படை தரங்களை உயர்த்துவது என்ற குறிகோளுடன் ஆரம்பிக்கப்பட்டது இதுவே எங்களது நோக்கம்"
தொலைநோக்கம்
"அரசு பள்ளி கல்வி தரம் உயர்த்துதல், உடல் ஊனமுற்றோர்களுக்கான உதவிகள், முதியோர்களுக்கு உதவுதல் என்பதே காமராஜர் டிரஸ்ட்ன் நோக்கம்"
சேவைகள்
"கல்வி தரம் உயர்த்துதல், முதியோர், நலிவடைந்தோர், திருமண உதவிகள், மரம் நடுதல், பேரிடர் மீட்பு, மருத்துவ பணிகள்"
உதவிக்கரம்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு – திருக்குறள்
அறிவும், ஆற்றலும் நிறைந்த சமுதாயம் முன்னேற்றம் காண்கிறது. அறிவே ஆற்றலை தருகிறது. அறிவு கல்வியால் வருகிறது என்பது வள்ளுவர் வாக்கு. நமது டிரஸ்ட்ன் அடிப்படை நோக்கமே கல்வி தரம் உயர்த்த மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதே.