முகப்பு / சேவைகள்
காமராஜர் டிரஸ்ட் பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறது. எங்களுடைய தலையாய பணிகள்.
சேவைகள்
காமராஜர் டிரஸ்ட் பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறது. எங்களுடைய தலையாய பணிகள்.
இப்பணிகள் அனைத்தும் வேண்டியோருக்கு அவர்களிடத்தில் சென்றே வழங்கப்படுகிறது. மருத்துவ பணிகள் திரு. Dr. மணிமாறன் MBBS, MD, அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. சட்ட ஆலோசனை பணிகள் மாவட்டத்தில் சிறந்த சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்று வழங்கப்படுகிறது. இதர பணிகளை காமராஜர் டிரஸ்ட்ன் உறுப்பினர்கள் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
எங்களின் நோக்கப் பணிகளோடு இன்னும் எத்தனையோ உதவிகளுக்கு இதயம் நிறைய கஷ்டங்களோடும் கண்களில் கண்ணீரோடும் வரும் நலிந்தோருக்கு நமது காமராஜர் டிரஸ்ட் முழு மனதுடன் செயலாற்றி நமது உறுப்பினர்கள் மூலம் அவர்கள் துன்பம் களைய முயன்று வருகிறது.